வெட்ட வெளியில் கணநாதா
வனமெலாம் திரியும் கணநாதா
மதில் சுவரில் கணநாதா
மாங்கனி வாங்கிய கணநாதா
கண்டவர் மயங்கும் கணநாதா
கரும்பின் சுவையே கணநாதா
கருணையின் உருவே கணநாதா
கருணாகரனே கணநாதா
அருட்சோதியே கணநாதா
ஆனந்தத் தெய்வமே கணநாதா
இருள்நீக்குபவனே கணநாதா
ஈந்தருள்பவனே கணநாதா.
நம்புவோர்க்கு நன்மை தரும் கணநாதா
நாமகள் போற்றிடும் கணநாதா
வானவர் போற்றும் கணநாதா
வக்கிரதுண்டனே கணநாதா
வரமருளும் வேந்தனே கணநாதா
வேதாகம நாதனே கணநாதா.
(வெட்டி,
சரணம்.