ஸ்ரீ ராஜ ராஜ ராஜேஸ்வரி
ஸ்ரீ ரங்கநாயகி திவ்யஞ்சரி
ஸ்ரீ ராஜ ராஜ ராஜேஸ்வரி
ஓம்கார ப்ரணவக்காரி
ஓம் ஸ்ரீ
விஜாக்ஷரி- பரமேஸ்வரி
பரமேஸ்வரி – ஜெகதீஸ்வரி – வரம் தந்து
என்னை ஆதரி
பரமேஸ்வரி அம்மா ஜெகதீஸ்வரி அம்மா
வரம் தந்து என்னை ஆதரி
ஸ்ரீ ராஜ ராஜ ராஜேஸ்வரி
அங்கார நிர்மூல தாரிணி
ஆடி பராசக்தி தாஷாயினி
தீராத வினை தீர் அம்மா
இதுவே உன் துணை தான் அம்மா
இதுவே உன் துணை தான் அம்மா
நீவாமா- அருள் தாமா : நீ வந்து
எதிரே அம்மா
ஸ்ரீ ராஜ ராஜ ராஜேஸ்வரி
ஸ்ரீ ரங்கநாயகி திவ்யஞ்சரி
ஸ்ரீ ராஜ ராஜ ராஜேஸ்வரி
– சரணம் ஐயப்பா –