சரணம் கணேசா சரணம் கணேசா
சரணம் கணேசா சரணம் கணேசா
சக்தியின் மைந்தா சரணம் கணேசா
சங்கடநாசனா சரணம் கணேசா.
(சரணம்,
சம்புகுமாரா சரணம் கணேசா
ஷண்முக சோதரா சரணம் கணேசா
விக்ன விநாயகா சரணம் கணேசா
வேழ முகத்தோனே சரணம் கணேசா.
(சரணம்,
பார்வதி பாலா சரணம் கணேசா
பக்தருக் கருள்வாய் சரணம் கணேசா
ஐந்து கரத்தோனே சரணம் கணேசா
ஐயப்ப சோதரா சரணம் கணேசா.
(சரணம்,
பானை வயிற்றோனே சரணம் கணேசா
பாதம் பணிந்தோம் சரணம் கணேசா
மூஷிக வாஹனா சரணம் கணேசா
முன்னின்று காப்பாயே சரணம் கணேசா.
(சரணம்,
– சரணம் ஐயப்பா –