அடியவர் மனம் எனும் | Adiyavar Manam Enum – Ayyappan Bajanai Padalgal tamil lyrics
அடியவர் மனம் எனும் ஊஞ்சலிலே ஆட அன்புடனே நீ விரைந்தோடி வாராய் வாராய்...ஐயனே வாராய் அச்சன்கோவில் தன்னில் அழகுறவே வீற்றிருக்கும் அரசனே நீ என்னை காக்கவே வாராய்...
Read more