காவடி கொண்டூ பழனி மலை வரும்
நேரமே
அரோஹரா அரோஹரா ஆராவாரமே
கந்தசாமி கதிர்காமன் வரும் நேரமே
அரோஹரா அரோஹரா ஆராவாரமே
ஸ்வாமிநாதன் ஸ்வாமிமலை வரும்
நேரமே
அரோஹரா அரோஹரா ஆராவாரமே
செந்தில்நாதன் திருச்செந்தூர் வரும் நேரமே
அரோஹரா அரோஹரா ஆராவாரமே
தணிகாசலன் தணிகைமலை வரும் நேரமே
அரோஹரா அரோஹரா ஆராவாரமே
காவடி கொண்டூ பழனி மலை வரும்
நேரமே
அரோஹரா அரோஹரா ஆராவாரமே
காவடிகள் ஆடிவரும் வேளையிலே
அரோஹரா முழங்குதப்பா சாலையிலே
காவடிகள் ..பன்னீர் காவடிகள்..பத்ம காவடிகள்
ஆடிவரும் வேளையிலே
அரோஹரா முழங்குதப்பா சாலையிலே
கந்தனுக்கு..வேல் வேல்…
கடம்பனுக்கு வேல் வேல்…
முருகனுக்கு…வேல் வேல்
மருதனுக்கு..வேல் வேல்
அரஹரோஹரா அரஹரோஹரா
அரஹரோஹரா ஸ்வாமி அரஹரோஹரா
அரோஹரா ஹர ஹர
அரோஹரா ஹர ஹர
தென் பழனி முருகனுக்கு அரஹரோஹரா
திருசெந்தூர் வேலனுக்கு அரஹரோஹரா
அரஹரோஹரா ஸ்வாமி அரஹரோஹரா
ஸ்வாமிமலை நாதனுக்கு அரஹரரோஹரா
சோலை மலை அழகனுக்கு அரஹரரோஹரா
அரஹரோஹரா ஸ்வாமி அரஹரோஹரா
திருப்பரம் குன்றம் முருகனுக்கு
அரஹரோஹரா .
திருத்தணிகை குமரனுக்கு அரஹரோஹரா
அரஹரோஹரா ஸ்வாமி அரஹரோஹரா
ஆறுபடை வீடு கொண்டாய் அரஹரோஹரா
அன்பர்களை காத்திடுவாய் அரஹரோஹரா
அரஹரோஹரா
– சரணம் ஐயப்பா –