கருமாரி கருமாரி கருவில் உருவான
கருமாரி
அருள்மாரி அருள்மாரி
பரமானந்தநிலை தனை அருள்மாரி
பரமானந்த நிலை தனை அருள்மாரி
கருமாரி அம்மா கருமாரி தாயே கருவில்
உருவான கருமாரி
அறிவிழெந்தேன் செயல் மறந்தேன்
என் ஆன்மாவையும் உன் வசம் இழந்தேன்
நான் அறிவிழெந்தேன் செயல் மறந்தேன்
என் ஆன்மாவையும் உன் வசம் இழந்தேன்
நீ அழைத்ததனால் உந்தன் அருகில்
வந்தேன்
எந்தன் அகமும் குளிர உந்தன் அபிஷேகம்
கண்டேன்
கருமாரி அம்மா கருமாரி தாயே கருவில்
உருவான கருமாரி
சிவனின் இட பாகம் கொண்டவளே
இந்த அடிமை இதயம் தன்னில்
அமர்ந்தவளே
தங்கரதம் ஏறி வருபவளே
இந்த தரணி எல்லாம் காக்கும் தாயே மாரி
– சரணம் ஐயப்பா –