கணபதி ஓம் கணபதி ஓம்
கணபதி ஓம் கணபதி ஓம் காக்கும் கடவுளே கணபதி ஓம்
கணபதி ஓம் கணபதி ஓம் கதிதரும் மணியே கணபதி ஓம்
கணபதி ஓம் கணபதி ஓம் பித்தன் மகனே கணபதி ஓம்
கணபதி ஓம் கணபதி ஓம் பரம பவித்ரனே கணபதி ஓம்
கணபதி ஓம் கணபதி ஓம் மோதகப் பிரியனே கணபதி ஓம்
கணபதி ஓம் கணபதி ஓம் கட்டிக் கரும்பே கணபதி ஓம்
கணபதி ஓம் கணபதி ஓம் ஒற்றைக்கொம்பனே கணபதி ஓம்
கணபதி ஓம் கணபதி ஓம் ஓங்காரப் பொருளே கணபதி ஓம்
கணபதி ஓம் கணபதி ஓம் ஏற்றம் அளிப்பவனே கணபதி ஓம்
கணபதி ஓம் கணபதி அடியவர்க் கடியவனே கணபதி ஓம்
கணபதி ஓம் கணபதி ஓம் மூலாதாரச் சுடரே கணபதி ஓம்
கணபதி ஓம் கணபதி ஓம் வந்தருள் புரிவாய் கணபதி ஓம்
கணபதி ஓம் கணபதி ஓம் வரம் தரும் அப்பனே கணபதி ஓம்
கணபதி ஓம் கணபதி ஓம் துதிப்போரின் துணையே கணபதி ஓம்.
(கணபதி)
– சரணம் ஐயப்பா –