கஜமுக கணபதி நமோ நமோ
கைகாட்டி கணபதி நமோ நமோ
சிங்கமுக கணபதி நமோ நமோ
சிவப்பிரகாச கணபதி நமோ நமோ
பஞ்சமி கணபதி நமோ நமோ
பாகீரத கணபதி நமோ நமோ
பிரணவ கணபதி நமோ நமோ
பிரசன்ன கணபதி நமோ நமோ
மந்திர கணபதி நமோ நமோ
மயூரேச கணபதி நமோ நமோ
விக்கின கணபதி நமோ நமோ
விடாங்க கணபதி நமோ நமோ
வன்னி கணபதி நமோ நமோ
வசிஷ்ட கணபதி நமோ நமோ
துன்முக கணபதி நமோ நமோ
துவாரக கணபதி நமோ நமோ
துணைவந்த கணபதி நமோ நமோ
துன்பந்தீர்க்கும் கணபதி நமோ நமோ
– சரணம் ஐயப்பா –