என்னப்பனே என்னய்யனே கந்தப்பனே கந்த
காருண்யனே
பன்னிருகை வேலவனே (2)
கன்னி வள்ளி மணவாளனே
வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல்
வேல்
வேல் முருகா மாம்பழனி வேல் முருகா வேல்
வேல்
பார்வதியாள் பாலகனே, பார்வதியாள் பாலகனே
பக்தர்களுக்கு அனுகூலனே
. | எட்டுக்குடி வேலவனே எட்டுக்குடி வேலவனே
சுட்ட பழம் தந்தவனே ஒளவைக்கு சுட்ட பழம்
உ தந்தவனே
கால்களில் கற்சிலம்பு முருகன் கைகளில்
பொற்சதங்கை
ஜல் ஜல் ஜல் என வருவான்
வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல்
வேல்
வேல் முருகா மாம்பழனி வேல் முருகா வேல்
வேல்
– சரணம் ஐயப்பா –