பாடல் வரிகள்

முத்துக்குமாரனடி அம்மா | Muthukumaranadi Amma Lyrics Tamil

முத்துக்குமாரனடி அம்மா அம்மா முன்னை வினை தீர்த்திடுவான்‌ அம்மா மயில்‌ மீது நடமாடி வருவான்‌ முருகன்‌ மயல்‌ கொண்டூ அவனது மலரடி வணங்குவேன்‌ முத்துக்குமாரனடி... வடிவேலை கைகொண்டு...

Read more

முருகா முருகா ஓடி வா | Muruga Muruga Oodi Vaa Lyrics Tamil

முருகா முருகா ஓடி வா முக்கண்‌ மைந்தனே ஆடி வா ஆடும்‌ மயிலும்‌ பீலியும்‌ ஆனந்தமாக வள்ளியும்‌ ஆனந்த-தாண்டவமுடனே நீ வருவாயே மயில்‌ மீதிலே முருகா முருகா...

Read more

முருகா குமரா அரோஹரா | Muruga Kumara Arohara Lyrics Tamil

முருகா குமரா அரோஹரா எங்கள்‌ முருகா குமரா அரோஹரா சக்தியின்‌ மைந்தா ஷண்முகா சிவ சக்தியின்‌ மைந்தா ஷண்முகா முருகா குமரா அரோஹரா எங்கள்‌ முருகா குமரா...

Read more

கந்த வடிவேலா முருகா | Kandha Vadivela Muruga Lyrics Tamil

கந்த வடிவேலா முருகா கங்கை உமை பாலா சந்தன பொட்டழகா முருகா தாமரை வாயழகா வெள்ளி வேலழகா முருகா விபூதி பொட்டழகா துள்ளி மயிலழகா முருகா வள்ளி...

Read more

கந்தப்பா முருகப்பா பன்னிரு | Kandhappa Murugappa Panniru Kai Lyrics Tamil

கந்தப்பா முருகப்பா பன்னிரு கை வேலப்பா பன்னிரு கை வேலப்பா, என்னை கொஞ்சம்‌ பாரப்பா என்னை கொஞ்சம்‌ பாரப்பா, எந்தன்‌ நெஞ்சம்‌ அமரப்பா எந்தன்‌ நெஞ்சம்‌ அமரப்பா,...

Read more

கந்தனுக்கு சொந்தம்‌ என்று | Kandhanukku Sontham Endru Lyrics Tamil

கந்தனுக்கு சொந்தம்‌ என்று ஆடும்‌ மயிலே கண்குளிர நின்று விளையாடூ மயிலே ஆண்டவனை கண்டேன்‌ என்று சொல்லு மயிலே ஆனந்த களிப்புடன்‌ ஆடும்‌ மயிலே பழனி மலை...

Read more

சின்ன சின்ன காவடியாம்‌ | Chinna Chinna Kavadiyaam Lyrics Tamil

சின்ன சின்ன காவடியாம்‌ சிங்கார காவடியாம்‌ வண்ண வண்ண காவடியாம்‌ வடிவேலன்‌ காவடியாம்‌ காவடியாம்‌ காவடி கந்த வேலன்‌ காவடி கண்கொள்ளா காட்சி தரும்‌ கந்தனுக்கு காவடி...

Read more

காவடி கொண்டூ பழனி மலை | Kavadi Kondu Palani Malai Lyrics Tamil

காவடி கொண்டூ பழனி மலை வரும்‌ நேரமே அரோஹரா அரோஹரா ஆராவாரமே கந்தசாமி கதிர்காமன்‌ வரும்‌ நேரமே அரோஹரா அரோஹரா ஆராவாரமே ஸ்வாமிநாதன்‌ ஸ்வாமிமலை வரும்‌ நேரமே...

Read more

என்னப்பனே என்னய்யனே | Ennappaney Ennaiyaney Lyrics Tamil

என்னப்பனே என்னய்யனே கந்தப்பனே கந்த காருண்யனே பன்னிருகை வேலவனே (2) கன்னி வள்ளி மணவாளனே வேல்‌ வேல்‌ வேல்‌ வேல்‌ வேல்முருகா வேல்‌ வேல்‌ வேல்‌ முருகா...

Read more

கோபுரத்து உச்சியிலே | Gopurathu Uchiyiley Lyrics Tamil

கோபுரத்து உச்சியிலே என்‌ குரலும்‌ கேட்கலையோ கோவிலின்‌ சன்னதியில்‌ என்‌ குரலும்‌ கேட்கலையோ ஆலயமணி ஓசையிலே என்‌ குரலும்‌ கேட்கலையோ அன்பர்களின்‌ கோஷத்திலே என்‌ குரலும்‌ கேட்கலையோ...

Read more
Page 5 of 11 1 4 5 6 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist