போலோ நாதா உமாபதே சம்போ சங்கர பசுபதே
நந்தி வாஹனா நாக பூஷணா சந்திரசேகரா
டாதரா
சூலாதாரா ஜோதி பிரகாசா விபூதி சுந்தர
பரமேசா
கைலாச வாசா கனக சபேசா கெளரி மனோஹர
விச்வேசா
ஸ்மசான வாசா சிதம்பரேசா நீலகண்டா
மகாதேவா
டம் டம் டம் டம் டமருக நாதா, பார்வதி
ரமணா மகாதேவா
கங்காதர-ஹர கெளரி மனோஹார, கிரிஜகந்தா
சதாசிவா
– சரணம் ஐயப்பா –