அரிமருகனே நமோ நமோ
அங்குசதாரியே நமோ நமோ
ஆகீசனே நமோ நமோ
ஆதி மூலமே நமோ நமோ
கணநாதனே நமோ நமோ
கட்டுவாங்கனே நமோ நமோ
கரிமுகனே நமோ நமோ
கணாதிபனே நமோ நமோ
லம்போதரனே நமோ நமோ
லக்ஷ்மி கணேசனே நமோ நமோ
உச்சிட்ட கணபதி நமோ நமோ
உத்தண்ட கணபதி நமோ நமோ
சயன கணபதி நமோ நமோ
சர்வ சக்தி கணபதி நமோ நமோ
தயாள கணபதி நமோ நமோ
தவயோக கணபதி நமோ நமோ
மும்முக கணபதி நமோ நமோ
துவிமுக கணபதி நமோ நமோ
நம்பிக்கை கணபதி நமோ நமோ
நானிலம் போற்றும் கணபதி நமோ நமோ
புஷ்ப கணபதி நமோ நமோ
சிருஷ்டி கணபதி நமோ நமோ
சந்தானலக்ஷ்மி கணபதி நமோ நமோ
சங்கடஹர கணபதி நமோ நமோ
பற்றற்ற கணபதி நமோ நமோ
பார்புகழ் கணபதி நமோ நமோ
வித்தக கணபதி நமோ நமோ
வினைதீர்த்த கணபதி நமோ நமோ.
– சரணம் ஐயப்பா -.