அரஹரோஹரா ஸ்வாமி அரஹரோஹரா
அரஹரோஹரா ஸ்வாமி அரஹரோஹரா
கதிர்காம வேலனுக்கு அரஹரோஹரா
கந்தப்ப ஸ்வாமிக்கு அரஹரோஹரா
திருப்பரங்கிரி தீரனுக்கு அரஹரோஹரா
திருச்செந்தூர் தேவனுக்கு அரஹரோஹரா
திருப்பழனி செல்வனுக்கு அரஹரோஹரா
திருவிரக பாலனுக்கு அரஹரோஹரா
குன்றிலாடும் குமரனுக்கு அரஹரோஹரா
குஞ்சிரித்தான் கனவானுக்கு
அரஹரோஹரா
குறவள்ளி காந்தனுக்கு அரஹரோஹரா
குணங்கடந்த லோலனுக்கு அரஹரோஹரா
சோலைமலை கிழவனுக்கு அரஹரோஹரா
சொகுசுக்கார மருகனுக்கு அரஹரோஹரா
சிவசக்தி வேலனுக்கு அரஹரோஹரா
சிங்கார வேலனுக்கு அரஹரோஹரா
அகங்கார நாசருக்கு அரஹரோஹரா
அன்பர்களின் நேயருக்கு அரஹரோஹரா
ஓங்காரத் தத்துவர்க்கு அரஹரோஹரா
ஓம் சக்தி தந்தவர்க்கு அரஹரோஹரா
அரஹரோஹரா ஸ்வாமி அரஹரோஹரா
அரஹரோஹரா ஸ்வாமி அரஹரோஹரா
– சரணம் ஐயப்பா –