அம்மா முத்துமாரி எங்கள் அழகு முத்துமாரி
ஆனந்தமாய் வீற்றிருப்பாள் அன்னை
முத்துமாரி
எங்கும் நிறைதிருப்பாள் எங்கள் முத்துமாரி
இதய சுமையை குறைதிடுூவாள் எங்கள்
முத்துமாரி
மஞ்சள் முகத்தழகி எங்கள் முத்துமாரி
மங்காத தீபம் அவள் எங்கள் முத்துமாரி
வேப்பிலைக்காரி அவள் எங்கள் முத்துமாரி
வேடிக்கை காட்டிடூவாள் எங்கள்
முத்துமாரி
உலகனைத்தும் காப்பவள் எங்கள்
முத்துமாரி
உன் பாதம் சரண் அடைந்தோம் எங்கள்
முத்துமாரி
– சரணம் ஐயப்பா –