அல்லலகற்றும் ஆனைமுகா சரணம்
ஓம் அங்குசதாரியே சரணம்
ஓம் அத்தி முகத்து உத்தமா சரணம்
ஓம் அருள் மயமானவனே சரணம்
ஓம் ஆரண முகத்தாய் சரணம்
ஓம் ஆம்பல் முகக் கற்பகமே சரணம்
ஓம் கண்ணின் மணியே சரணம்.
ஓம் கற்பக விநாயகா சரணம்
ஓம் ஐம்முக நாயகா சரணம்
ஓம் ஐந்துகை கணநாயகா சரணம்
ஓம் குடவயிற்று இறைவா சரணம்
ஓம் குலப்பிரிய நாயகா சரணம்
ஓம் பிரணவ விநாயகா சரணம்
ஓம் பித்தன் மகனே சரணம்
ஓம் பூதலத்தில் சிறந்தவனே சரணம்
ஓம் புண்ணியம் சேர்ப்பாய் சரணம்
ஓம் முத்திக்கு வழியே சரணம்.
சரணம் சரணம் வெற்றிதரும் சுடரே சரணம்.
– சரணம் ஐயப்பா –