ஆண்டவனே பழனி ஆண்டவனே
அழகிய ருத்ராக்ஷம் பூண்டவனே
ஓம் முருகேசா ஸரீ முருகேசா
ஆண்டவனே பழனி ஆண்டவனே
அழகிய ருத்ராக்ஷம் பூண்டவனே
பாலும் பழமும் பஞ்சாம்ருதமும்
பஞ்சார பால் பாயசமும் (2)
காணும் கண்ணினு கெளதுகமேகும்
பல பல பீலி காவடியாட்டம்
அரஹரோ அரஹரா அரஹரோ அரஹரா (2)
ஓம் முருகேசா ஸரீ முருகேசா
அரஹரோ அரஹரா அரஹரோ அரஹரா
வேகம்: வட பழனியிலே பாலபிஷேகம் (2)
தென் பழனியிலே தேனபிஷேகம் (2)
காணும் கண்ணினு கெளதுகமெகும்
பல பல பீலி மயிலுகளாட்டம்
அரஹரோ அரஹரா அரஹரோ அரஹரா (2)
ஓம் முருகேசா
முருகா முருகா முருகா முருகா
ஸ்ரீ முருகேசா
கந்தா கடம்பா கதிர் வடிவேலா
– சரணம் ஐயப்பா –