ஆடிடும் பெருமான் நடமாடிடும் பெருமான்
ஆடாதாரை ஆட வைத்து தானும் ஆடும் பெருமான்
ஆடிடும் பெருமான் நடமாடிடும் பெருமான்
ஆடிடும் பெருமான் நடமாடிடும் பெருமான்
சொல்லாதாரை சொல்ல வைத்து
சொல்லிசைக்கும் பெருமான்
ஆடிடும் பெருமான் நடமாடிடும் பெருமான்
ஆடிடும் பெருமான் நடமாடிடும் பெருமான்
பாடாதாரை பாட வைத்து
பாட்டிசைக்கும் பெருமான்
ஆடிடும் பெருமான் நடமாடிடும் பெருமான்
ஆடிடும் பெருமான் நடமாடிடும் பெருமான்
கூடாதரை கூட வைத்து கூத்தாடும்
பெருமான்
ஆடிடும் பெருமான் நடமாடிடும் பெருமான்
– சரணம் ஐயப்பா –