பக்தி சக்தி விநாயகனே பால கணபதியே
– ஓம் ஓம் கணேசா ஓம் ஓம்
வீர விக்ன விநாயகனே விஜய கணபதியே
– ஓம் ஓம் கணேசா ஓம் ஓம்.
கன்னிமூல சபரி விநாயகனே சக்தியுள்ள கணபதியே
– ஓம் ஓம் கணேசா ஓம் ஓம்.
மும்முக மூல விநாயகனே மோதக கணபதியே
– ஓம் ஓம் கணேசா ஓம் ஓம்
சுமுக சுமங்கள விநாயகனே சுந்தர கணபதியே
– ஓம் ஓம் கணேசா ஓம் ஓம்.
துர்கா லட்சுமி விநாயகனே லம்போதர கணபதியே
– ஓம் ஓம் கணேசா ஓம் ஓம்
ஓங்கார ஏகாட்சர விநாயகனே ஏகதந்த கணபதியே
– ஓம் ஓம் கணேசா ஓம் ஓம்
விகடாய கபிலாய விநாயகனே வாதாபி கணபதியே
– ஓம் ஓம் கணேசா ஓம் ஓம்.
சந்திர சுவர்ண விநாயகனே சங்கடஹர கணபதியே
– ஓம் ஓம் கணேசா ஓம் ஓம் ஓம்.
– சரணம் ஐயப்பா –