ஒற்றைக் கொம்பா கணநாதா
ஓங்காரப் பொருளே கணநாதா
குட்டில் மகிழ்பவனே கணநாதா
குறைகள் தீர்க்கும் கணநாதா
அங்குசதாரியே கணநாதா
அபயம் அளிப்பவரே கணநாதா
மஞ்சளில் இருப்பவனே கணநாதா
மறைகள் அறிந்த கணநாதா
விகட சக்கர கணநாதா
வினை தீர்த்த கணநாதா
மூஷிக வாகன கணநாதா
முழுமுதற் கடவுளே கணநாதா
கொடுக்கும் வள்ளலே கணநாதா
கோடிதீப சக்தியே கணநாதா
நண்பனாய் உதவிடு கணநாதா
நானிலம் போற்றும் கணநாதா
பேராற்றல் படைத்த கணநாதா
பேணியே காத்திடு கணநாதா.
(ஒற்றை)
– சரணம் ஐயப்பா –