நமோ நமோ நமோ நமோ கணாதிபனே நமோ நமோ
கங்கைபெற்றோன் நமோ நமோ கல்முத்து விநாயகனே நமோ நமோ
அத்திமுகத்தோன் நமோ நமோ அங்குசபாணியே நமோ நமோ
விகடசக்ரனே நமோ நமோ விக்கினநாயகனே நமோ நமோ
வினை தீர்த்தானே நமோ நமோ விக்கினேசுவரனே நமோ நமோ.
(நமோ),
திரியம்பகனே நமோ நமோ தும்பிக்கை ஆழ்வாரே நமோ நமோ
பாசபாணியே நமோ நமோ பாசாங்குசதரனே நமோ நமோ
ஏரம்பனே நமோ நமோ ஏகதந்தனே நமோ நமோ
இலம்போதரனே நமோ நமோ ஈசன்மைந்தனே நமோ நமோ
நமோ நமோ நமோ நமோ விக்கினநாயகனே நமோ நமோ
நமோ நமோ நமோ நமோ கணாதிபனே நமோ நமோ
– சரணம் ஐயப்பா –