தெச்சிப்பூ மாலை தரேன்
உனக்கு துளசிப்பூ மாலை தரேன்
சிவகாசியில் வாழுகின்ற பத்ரகாளி
அம்மனுக்கு
நாமத்தின் மாலை தரேன்
நல்ல நாமங்கள் பாடி தரேன்
அம்மா நீ வந்திடும்மா
தாயே நீ வந்திடும்மா
சந்தனத்தால் சாந்தெடுத்து, உன்
அங்கமெல்லாம் பூசி வைப்பேன்
அம்மா..வந்திடும்மா
தாயே..வந்திடும்மா
அம்மா நீ வந்திடும்மா
தாயே நீ வந்திடும்மா
சோதனைகள் போதாதோ, என் வேதனைகள்
தீராதோ
அம்மா..வந்திடும்மா
தாயே..வந்திடும்மா
அம்மா நீ வந்திடும்மா
தாயே நீ வந்திடும்மா
தெச்சிப்பூ மாலை தரேன்…
– சரணம் ஐயப்பா –