வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல்
வேல் முருகா மாம்பழனி வேலாயுதா வேல்
கந்தா கடம்பா குமரா கார்த்திகேயா
கருணை உள்ளம் கொண்டவனே வேலாயுதா
வேல்
சக்தி வடிவேலனே சிவகுமாரா
சரணாகத ரக்ஷகனே வேலாயுதா வேல்
சூரசம்ஹாரம் செய்த சுப்ரமண்யா
வள்ளி தெய்வயானை மகிழ் கார்த்திகேயா
வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல்
வேல் முருகா மாம்பழனி வேலாயுதா வேல்
– சரணம் ஐயப்பா –