சரணம் சரணம் முத்தையா
சரவண பவனே முத்தையா
முத்தையா, முத்தையா, முத்தையா,
முத்தையா
முத்தையா, முத்தையா, முத்தையா,
முத்தையா, முத்தையா, முத்தையா,
முத்தையா
அன்பது அருள்வாய் முத்தையா
அருளது தருவாய் முத்தையா
ஆறுதல் தருவாய் முத்தையா
ஏறுதல் சொல்வாய் முத்தையா
சரணம் சரணம்…
இன்பம் தருவாய் முத்தையா
இன்னல் தீர்ப்பாய் முத்தையா
ஈசன் மகனே முத்தையா
ஈடேற அருள்வாய் முத்தையா
சரணம் சரணம்
– சரணம் ஐயப்பா –