கந்தப்பா முருகப்பா பன்னிரு கை வேலப்பா
பன்னிரு கை வேலப்பா, என்னை கொஞ்சம்
பாரப்பா
என்னை கொஞ்சம் பாரப்பா, எந்தன் நெஞ்சம்
அமரப்பா
எந்தன் நெஞ்சம் அமரப்பா, நீயே தஞ்சம்
குமரப்பா
நீயே தஞ்சம் குமரப்பா, செந்தூர் வாழும்
அழகப்பா
செந்தூர் வாழும் அழகப்பா, சிந்தை எல்லாம்
நீயப்பா
சிந்தை எல்லாம் நீயப்பா, முந்தை வினை
தீரப்பா
முந்தை வினை தீரப்பா, கந்தப்பா முருகப்பா
கந்தப்பா முருகப்பா…
– சரணம் ஐயப்பா –