சபரிமலையில் தந்திரி ஓதுகிற ஐயப்ப மூல மந்திரம்:
ஓம்! க்ரும் நம; பராய
கோப்த்ரே நம
கலியுகத்தில் எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும் மக்கள்
அனைவரையும் ரட்சித்து காப்பாற்றும் சக்தியுடைய ஒரே கடவுள் ஐயப்பன்தான் என்பதே
இம்மூல மந்திரத்தின் பொருள்.
ஐயப்பன் மகா மந்திரம் :
ஸ்ரீபூதநாத
ஸதானந்தா
ஸர்வபூத தயாபரா
ர்க்ஷ் ரக்ஷ மஹா
பாஹோ
சாஸ்த்ரே துப்யம்
நமோ நமஹ
– சரணம் ஐயப்பா –